இந்த இனியநாளில் உழவர்கள் தமதுஉழவுத் தொழிலுக்குதுணைபுரியும் சூரியனுக்குநன்றிதெரிவித்து இந்தபொங்கல் நிகழ்வைகொண்டாடுகின்றனர்.
கடந்தவருடத்தின் இறுதியில் பருவமழைகுறைவாகக் கிடைத்தபோதிலும் தற்போதுகிடைத்துக்கொண்டிருக்கும்குறைந்தளவிலானமழையாவது விவசாய நிலங்களுக்குபோதுமாளவுகிடைப்பதுடன்,உணவுவழங்கும் விவசாயிகளின் பொரளாதாரமும் மேம்படவேண்டும்.
இந்த இனியநாளில் தைப்பொங்கல் நிகழ்வினைக் கொண்டாடுகின்ற அனைத்துமக்களுக்கும் எனதுதைப்பொங்கல் வாழ்;த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்வடைகின்றேன் என முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலொசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.