களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவூடாரிக்கரை மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் தோணி கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 52 வயதான பு.மயில்வாகனம் என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
வுலை கட்டிக்கொண்டிருந்தபோது படகு கவிழந்து இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.