வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (4) மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
Social Plugin