சர்வதேச நாணய நிதிய கடன் திட்ம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இரண்டு மற்றும் ஒன்பது பில்லியன் டொலர்களை மட்டுமே கடன் கொடுத்ததாக கூறியுள்ளது.தற்போதைய அரசாங்கம் கடன் சுமையை ஏழு பில்லியன் டொலர்களால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந ;நிலையில் இலங்கையால் தாங்க முடியாத வட்டிக்கு கூடுதலாக ;நான்கு சதவீத வட்டியை செலுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.