மகாவலி கங்கை நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி இன்று (19) மாலை 5.00 மணிக்குப் பின் கல்லெல தொடக்கம் மன்னம்பிட்டி வரையிலான வீதியின் போக்குவரத்து சகல வாகணங்களுக்கும் (தடை) மூடப்பட்டுள்ளது.
ஆகவே வெலிகந்த, திம்புலாகல, மட்டக்களப்பு வரை பயனம் செய்யவுள்ள பயனிகளின் நலன் கருதி புகையிரத சேவை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நாளைய தினம் குறிப்பிட்ட பாதையின் நிலைமை பரிசீலனைசெய்யப்பட்டபின் போக்குவரத்துதொடர்பான தகவல் வெளியிடப்படும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம்...
உதவிப் பணிப்பாளர் (அனர்த்தம்)
பொலன்னறுவ.