செப்டம்பர் 21 ஐனாதிபதி தேர்தல்


செப்டம்பர் 21ஆம் திகதி  ஐனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஐனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 15 தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.