தளபதி விஜய் நடித்த "வாரிசு" திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு "வாரிசு" படத்தின் தமிழ்-தெலுங்கு ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதுடன் படம் பற்றிய அதிக எதிர்பார்ப்பையும் ஏறபடுத்தியுள்ளது.
இப்படமானது விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பலர் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு ட்ரைலரினை பார்வையிட
