பாடசாலை ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகம்!!


வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால் இன்று பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.