(புருசோத்)
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று (14)முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Rapid PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த பரிசோதனைகளுக்காக விமான பயணத்திற்கு 04 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.