மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சப்பிரத் திருவிழா.


(மண்டூர் நிருபர்)  மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(01.09.2017) அதிகாலை இடம் பெற்ற பதினைந்தாம்  நாள் திருவிழா நிகழ்வுகளில் வேலவர் புஷ்பக வாகனத்திலும்,விநாயகப் பெருமான் யாழி வாகனத்திலும் மற்றும் தெய்வானையம்மன் சப்பிரத் வாகனத்திலூம் வீதியுலா வருவதைக் காணலாம்.

"உள்ளத்தில் ஓயாத கவலை கொண்டேன்
உற்றார் உறவினரால் பகையுங்கொண்டேன்
மீளாக் கடனுகளுஞ் சூழக் கண்டேன்
துள்ளுகின்ற மைந்தரெல்லாம் வறுமையாலே துடித்திடவுங் கண்டேனே துயரம் நீங்க
வள்ளி தெய்வானையொடு வருவாய் மண்டூர்த்
தில்லையிலே வந்துதித்த தங்கவேலே"
       (கவிஞர் ப.வீரசிங்கம்)


Add caption
Add caption