மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் முதலிடம் பெற்ற களுதாவளை கெனடி விளையாட்டு கழகமும். இரண்டாம் இடத்தினை செட்டியாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டன.
களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் ஆண் 71 புள்ளிகள் பெண் 67 புள்ளிகளையும் பெற்று மொத்தமாக 138 புள்ளிகளையும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகம் பெண் 74 புள்ளிகள் ஆண் 51 புள்ளிகள் பெற்று மொத்தமாக 125 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.