நாடு முழுவதும் இன்று முதல் அவரகால சட்டம் அமுல்!!


நாடு முழுவதும் இன்று முதல்  அவரகால சட்டத்தை அமுல்படுத்திவதற்கான பிரகடனத்தை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று நள்ளிரவு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.