News Update :
Home » » உயா் தொழில் நுட்பக்கல்லுாாிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

உயா் தொழில் நுட்பக்கல்லுாாிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

Penulis : kirishnakumar on Thursday, January 12, 2017 | 5:11 AM

மட்டக்களப்பு உயா் தொழில்நுட்பக் கல்லுாாியில் இம்முறை உயா் தேசிய கணக்கியல் டிப்ளோமா(HNDA),உயா் தேசிய ஆங்கில் டிப்ளோமா(HNDE),உயா் தேசிய தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா(HNDIT),உயா் தேசிய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் டிப்ளோமா (HNDTHM) எனும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் 2016 இல் உயா்தரப் பாிட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவா்களும் விண்ணப்பிக்கக் கூடிய தாக காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு உயா்தொழில் நுட்பக்கல்லுாாிக்கு விண்ணப்பிப்பவா்கள் விளம்பரத்தின் கீழ் உள்ள விண்ணப்பப்படிவத்தினை புா்த்தி செய்து உாிய பணத்தினை வங்கியில் செலுத்தி மட்டக்களப்பு உயா்தொழில் நுட்பக்கல்லுாாிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்குறிப்பிடப்படும் தினத்தில் வரும் பத்திாிகைகளிலும் 27.01.2017 இல் வரும் வா்த்தகமானியையும் பாா்வையிட முடியம்.

உயா் தொழில் நுட்பக்கல்லுாாிகளுக்கான விண்ணப்பங்கள் இலங்கை உயா் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணையத்தளத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது
மட்டக்களப்பு உயா் தொழில்நுட்பக் கல்லுாாியில் இம்முறை
உயா் தேசிய கணக்கியல் டிப்ளோமா(HNDA)
உயா் தேசிய ஆங்கில் டிப்ளோமா(HNDE)
உயா் தேசிய தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா(HNDIT)
உயா் தேசிய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் டிப்ளோமா (HNDTHM)
எனும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் 2016 இல் உயா்தரப் பாிட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவா்களும் விண்ணப்பிக்கக் கூடிய தாக காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்
மட்டக்களப்பு உயா்தொழில் நுட்பக்கல்லுாாிக்கு விண்ணப்பிப்பவா்கள் விளம்பரத்தின் கீழ் உள்ள விண்ணப்பப்படிவத்தினை புா்த்தி செய்து உாிய பணத்தினை வங்கியில் செலுத்தி மட்டக்களப்பு உயா்தொழில் நுட்பக்கல்லுாாிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்குறிப்பிடப்படும் தினத்தில் வரும் பத்திாிகைகளிலும் 27.01.2017 இல் வரும் வா்த்தகமானியையும் பாா்வையிட முடியம்.

Applications are called for Higher National Diploma courses by Srl Lanka Institute of Advanced Technological Education - SLIATE Through The following websites further information will see the
22 01 2017 .. Sunday Observer
23 01 2017 .. Dinamina
23 01 2017 .. Thinakaran
27 01 2017 ... Gazette
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger