News Update :
Home » » மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா வெற்றி..

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா வெற்றி..

Penulis : சசி துறையூர் on Sunday, December 18, 2016 | 6:04 PM

(சசி துறையூர்) மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா வெற்றி.. 

நடைபெற்று முடிந்த நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

 அதன் அடிப்படையில்  மட்டக்களப்பு  தேர்தல் தொகுதியில் செல்வி அருள் நாயகம் தர்ஷிக்கா வெற்றி பெற்றுள்ளார்.


1862 வாக்குகள் பெற்று இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அருள்நாயகம் தர்ஷிக்காவை மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, நிஸ்கோ கூட்டுறவு சங்க முகாமையாளர், மற்றும் காரியாலய உத்தியோகஸ்தர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

  இவர் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழக செயலாளர் என்பதுடன்.

முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் பெண் ஒருவர் பெற்றி பெற்றமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.









Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger