போரதீவுபழுகாமம் வீதிமறிப்பால் மக்கள் அசௌகரியம்.

(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்புபெரியபோரதீவு–பழுகாமம் வீதிதற்போதுகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திமற்றும் காணிஅபிவிருத்திமகளிர் விவகாரம் திறன் அபிவிருத்திமற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவஆரியபதிகலப்பதிஅவர்களின் நிதிஒதுகீட்டில் புனரமைக்கப்பட்டுவருகின்றது.
இவ்வீதியினைபுனரமைக்கும் காலஎல்லை மூன்றுமாதங்கள் ஆகும். ஆகவேஎதிர்வரும் 28.12.2016 முடிக்கவேண்டிஉள்ளதால் மிகவும் மும்முரமாகநடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அண்மைக்காலமாக இவ்வீதியால் செல்லும் பயணிகள் பலஅசௌகரியங்களுக்குமுகங்கொடுத்துவந்தநிலையில் இன்று (20) எந்தவிதமானமுன்னறிவித்தலுமின்றி இவ்வீதியினை மூடியுள்ளனர். இதனால் பலபயணிகள் அசௌகரியங்களுக்குமுகங்கொடுத்துள்ளனர்.

இதற்குமுன்னர் ஒப்பந்தக்காரர்கள் போக்குவரத்துவீதியில் ஏஇபி.சிகற்களைகுவியல்களாககொட்டிபலநாட்கள் கிடப்பிலேகிடந்ததும் குறிப்பிடத்தக்கத. இது குறித்துசம்பந்தப்பட்டஅதிகாரிகளின் கவனத்திற்குகொண்டுவந்தும் மக்களுக்குஏற்றுக்கொள்ளமுடியாதபதிலைவழங்கியதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இன்றுஎந்தவிதமானமுன்னறிவித்தலுமின்றிவீதியினை மூடி தங்களின் பாதைவேலையில் ஈடுபட்டள்ளனர். இது குறித்துசம்பவ இடத்தில் வேலைகளைமேற்பார்வைசெய்யும் மேற்பார்வையாளருடன் கதைத்தபோதுஅவர் மக்களைதாறுமாறாகபேசியதாகவும்,நாங்கள் ஊடகவியலாளர்களிடம் முறையிடபோவதாகவும் தெரிவித்தபோதுஊடகவியலாளர்களைஅந்தமேற்பார்வையாளர் ர்உதாசீனப்படுத்தியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இதனால் செல்லமுடியாதுவேறுவழியினால் செல்லுமாறும் பணித்துள்ளார். இவ்வீதியினை மூடினால் வேறுபாதையினால் செல்வதாக இருந்தால் 13 கிலோமீற்றர் சுற்றிசெல்லவேண்டியநிலைஏற்படும். ஆகவே இவ்வாறானஒப்பந்தக்காரர்கள் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுசெயற்பட்டால்அ சௌகரியங்களை எதிர்நோக்கமாட்டார்கள்.